ரவா உப்புமா
தேவையானவை
- ரவை - 1கப்
- வெங்காயம் - 1(நறுக்கியது)
- பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
- கடலைப் பருப்பு - 1 மேஜைக்கரண்டி
- உளுத்தம் பருப்பு - 1 மேஜைக்கரண்டி
- கறிவேப்பிலை - 5
- பெருங்காயம் - 1 தேக்கரண்டி
- கடுகு - 1 தேக்கரண்டி
- நெய் - 2 மேஜைக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- மல்லித் தளை - ஒரு கொத்து
செய்முறை :
Step 1.
முதலில் ரவையை வறுத்து தனியே வைக்கவும். எண்ணெயை சூடாக்கி கடுகு மற்றும்ஜீரகம் சேர்க்கவும். பின்பு கடலை பருப்பு , உழுத்தம் பருப்பு , வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறி வேப்பிலை சேர்க்கவும்.
Step 2.
சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும். தண்ணீர் கொதித்ததும் ரவை சேர்த்து சிறிது நேரம் கிளறி இறக்கவும். சுவையான உப்புமா தயார்.

Comments
Post a Comment