அவல் தோசை


தேவையானவை
  •  அரிசிமாவு - சிறிதளவு
  •  கெட்டி அவல் - ஒரு கப்
  •  உப்பு - சுவைக்கேற்ப
  •  எண்ணெய் _ தேவையான அளவு.


செய்முறை :

Step 1.
முதலில் அவலை 20 நிமிடம் ஊறவைத்து, மிக்ஸியில் போட்டு அரைக்கவும். பிறகு அத்துடன் அரிசிமாவு, உப்பு போட்டு, தோசை மாவு பதத்துக்குக் கரைத்துக் கொள்ளவும்.

Step 2.
தோசைக்கல்லில் இந்த மாவை மெல்லிசாக வார்த்து எடுக்கவும். தேங்காய் சட்னி அல்லது மிளகாய் சட்னி தொட்டு சுடச்சுட சாப்பிட்டால், அமிர்தமாக இருக்கும்

Comments

Popular posts from this blog

தனியா சட்னி

தக்காளி இட்லி