ரைஸ் கட்லெட்


தேவையானவை
  •  சாதம் - 1 கப்
  •  மல்லித்தழை - சிறிதளவு
  •  மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
  •  சர்க்கரை - 1 டீஸ்பூன்
  •  எண்ணெய் - தேவையான அளவு
  •  உப்பு - சுவைக்கேற்ப.


செய்முறை : 

Step 1.
முதலில் நிலக்கடலை பொடி தவிர மேலே கூறிய பொருட்கள் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும்.

Step 2.
பிறகு, இதை சிறிய சதுரங்களாக தட்டி, நிலக்கடலை பொடியில் புரட்டி எடுத்து, எண்ணெயில் மிதமான தீயில் பொரித்தெடுக்கவும்

Comments

Popular posts from this blog

தனியா சட்னி

அவல் தோசை

தக்காளி இட்லி