சேமியா நூடுல்ஸ்


தேவையானவை

  •  சேமியா – 1 கப்
  •  கேரட் – 1, பீன்ஸ் – 6
  •  குடமிளகாய் – சிறியதாக 1
  •  கோஸ் – 50 கிராம்
  •  கோஸ் – 50 கிராம்
  •  பெரிய வெங்காயம் – 1
  •  பச்சை மிளகாய் – 2
  •  இஞ்சி – 1 துண்டு
  •  பூண்டு – 6 பல்
  •  வெங்காயத் தாள் – ஒரு கைப்பிடி
  •  சோயா சாஸ் – அரை டீஸ்பூன்
  •  உப்பு – தேவைக்கு
  •  மிளகுதூள் – 1 டீஸ்பூன்.
  •  எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்


செய்முறை :

Step 1.
முதலில் 5 கப் தண்ணீரை கொதிக்கவைத்து பின் சேமியாவை வேக வைத்து எடுத்துக்கொள்ளவேண்டும் .

Step 2.
காய்கறிகளை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்குங்கள் (பூண்டு, இஞ்சி, மிளகாய் உள்பட). ஒரு கடாயில் எண்ணெயைக் காய வைத்து , வெங்காயத் தாள் நீங்கலாக மற்றவற்றை ஒன்றாக சேருங்கள்.

Step 3.
அத்துடன் சோயா சாஸ் ,உப்பு சேர்த்து 4 நிமிடம் வதக்கி சேமியாவை சேருங்கள். அத்துடன் உப்பு, வெங்காயத் தாள், , மிளகுதூள் சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள். சுவையான சேமியா நூடுல்ஸ் தயார்

Comments

Popular posts from this blog

தனியா சட்னி

அவல் தோசை

தக்காளி இட்லி