கம்பு இட்லி


தேவையானவை

  •  கம்பு - ஒரு கப்
  •  புழுங்கலரிசி - அரை கப்
  •  உளுத்தம்பருப்பு - அரை கப்
  •  உப்பு - தேவையான அளவு



செய்முறை :

Step 1.
முதலில் கம்பையும்,அரிசியையும்,உளுந்தையும்,தனித்தனியே ஊறவையுங்கள். பிறகு, கம்பை நைஸான அரிசி ரவை பதத்தில் அரைத்தெடுக்கவும்.

Step 2.
உளுத்தம்பருப்பை தண்ணீர் தெளித்து பொங்கப் பொங்க ஆட்டி, உப்பு சேர்த்து, கம்பு மாவுடன் சேர்த்துக் கலந்துவையுங்கள். கடைசியாக புளித்ததும், இட்லிகளாக ஊற்றி வேகவைத்தெடுங்கள். சத்தான கம்பு இட்லி தயார்.


Comments

Popular posts from this blog

தனியா சட்னி

அவல் தோசை

தக்காளி இட்லி