ஓட்ஸ் சப்பாத்தி


தேவையானவை
  •  கோதுமை மாவு - 3 கப்
  •  பொடித்த ஓட்ஸ் - 1 கப்
  •  உப்பு – தேவையான அளவு
  •  எண்ணெய் – சிறிதளவு


செய்முறை : 

Step 1.
முதலில் ஓட்ஸினை கடாயில் போட்டு நன்றாக வறுத்துக் கொள்ளவேண்டும் . பின்னர் அதனை பொடித்து வைத்துக் கொள்ளவேண்டும் .

Step 2.
பிறகு பொடித்த ஓட்ஸ் கோதுமை மாவு, உப்பு, தண்ணீர் மற்றும் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி நன்றாக பிசைந்து கொள்ளவும். பின் பிசைந்த மாவினை 10 நிமிடங்கள் ஊற விடவும்.

Step 3.
பிறகு சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

Step 4.
பிறகு அதனை சப்பாத்திகளாக தேய்த்துக் கொள்ளவும் .

Step 5.
பின்பு தோசை கல்லினை காய வைத்து சப்பாத்திகளை சுடவும். சுவையான ஓட்ஸ் சப்பாத்தி ரெடி

Comments

Popular posts from this blog

தனியா சட்னி

அவல் தோசை

தக்காளி இட்லி