டின்னர் பூரி


தேவையானவை
  •  கோதுமைமாவு : 300 கிராம்
  •  எண்ணெய் : 1 மேஜைக்கரண்டி
  •  உப்பு : 1 தேக்கரண்டி


செய்முறை : 

Step 1.
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை சலித்து அதில் உப்பு போட்டு , வெண்ணெய் சேர்த்து நன்கு ஒன்று சேரப் பிசைந்துவிட்டு பின் தண்ணீர் விட்டு பிசைந்து தனியே வைக்கவும்.

Step 2.
25 நிமிடம் சென்ற பின் பூரி மாவை வட்டமான வடிவில் இட்டு வாணலியில் எண்ணெய் அல்லது டால்டாவில் பொரித்து எடுத்துக்கொள்ளவேண்டும்

Step 3.
500மி.லி. கோதுமைமாவை பூரி மாவு பக்குவத்தில் பிசைவதற்கு சுமார் 4 அவுன்ஸ் அல்லது 100மி.லி. தண்ணீர் தேவைப்படும்.


Comments

Popular posts from this blog

தனியா சட்னி

அவல் தோசை

தக்காளி இட்லி