சிவப்பு அரிசி தோசை


தேவையானவை

  •  1 கப் சிவப்பு அரிசி
  •  {1/4} கப் உளுந்து
  •  {1/4} டீஸ்பூன் வெந்தயம்
  •  எண்ணெய் , உப்பு தேவ. அளவு


செய்முறை : 

Step 1.
முதலில் சிவப்பு அரிசியை தனியாகவும், உளுந்து - வெந்தயத்தை தனியாகவும் 4 மணி நேரம் ஊறவிடவும். பிறகு அவற்றை சேர்த்து மாவாக அரைத்து, உப்பு போட்டுக் கலக்கவும்.

Step 2.
பிறகு இந்த மாவை 4 மணி நேரம் புளிக்கவிடவும். தோசைக்கல்லை சூடாக்கி, மாவை தோசைகளாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும். இதை சட்னியுடன் பரிமாறவும்.

Comments

Popular posts from this blog

தனியா சட்னி

அவல் தோசை

தக்காளி இட்லி