பொடி தோசை



தேவையானவை
  •  தோசை மாவு – 1 கப்
  •  இட்லி பொடி – தேவையான அளவு
  •  வெங்காயம் – 1
  •  கொத்தமல்லி – சிறிது
  •  எண்ணெய் – தேவையான அளவு


செய்முறை :

Step 1.
முதலில் வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் தோசை மாவை ஊற்றி, மெல்லிய தோசையாக சுடவும்.

Step 2.
பின்னர் அதன் மேல் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி மற்றும் இட்லி பொடி தூவி, மேலே எண்ணெய் ஊற்றி, சிறிது நேரம் வேக வைக்க வேண்டும்.

Step 3.
பின்பு தோசையை திருப்பி போட்டு, 1 நிமிடம் வேக வைத்து எடுத்து பரிமாறினால், சுவையான வெங்காய பொடி தோசை ரெடி


Comments

Popular posts from this blog

தனியா சட்னி

அவல் தோசை

தக்காளி இட்லி