எலுமிச்சை சேமியா


தேவையானவை
  •  எலுமிச்சைபழம்
  •  சேமியா - 2௦௦ கிராம்
  •  எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
  •  கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு
  •  இஞ்சி - சிறிது
  •  பச்சைமிளகாய் - சிறிது
  •  உப்பு - ஒரு சிட்டிகை
  •  பெருங்காயம்,
  •  கறிவேப்பிலை, மல்லி இலை


செய்முறை : 

Step 1.
முதலில் தேவையான எலுமிச்சைபழத்தை [நறுக்கி தண்ணீரில் போட்டு பிழிந்தால் கசப்பு வராது] கெட்டியான வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு தாளித்து சிவந்தவுடன்,பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய்போட்டு வதக்கவும்.

Step 2.
எலுமிச்சைபழத்தை பிழிந்து,உப்பு போட்டு வதக்கி அதில் சேமியாவை போட்டு கிளறவும.மேலே கொஞ்சம் பெருங்காயம்,கறிவேப்பிலை, மல்லி இலை போட்டால எலுமிச்சைசேமியா ரெடி.

Comments

Popular posts from this blog

தனியா சட்னி

அவல் தோசை

தக்காளி இட்லி