சோள தோசை



தேவையானவை

  •  சோளம் - 2 கப்
  •  சோள அவல் - 1 கப்
  •  சர்க்கரை - 1 சிட்டிகை
  •  புளித்த தயிர் - 1 கப்
  •  உப்பு - தேவையான அளவு
  •  எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
  •  கடுகு, - 1 டீஸ்பூன்




செய்முறை :

Step 1.
முதலில் அரிசியை கழுவி தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வைக்கவும். அவலை மண் போகக் கழுவி, புளித்த தயிரில் ஒரு மணிநேரம் ஊற வைக்கவும். இரண்டையும் கிரைண்டரில் தோசை மாவு பதத்தில் அரைத்து எடுக்கவும். ஐந்து மணிநேரம் புளிக்க வைக்கவும்

Step 2.
தோசை வார்க்கும் முன் உப்புச் சேர்க்கவும். தோசைக்கல்லில் மெல்லிய தோசைகளாக வார்த்து மூடி வைத்து சுட்டு எடுக்கவும். புளித்த தயிரில் ஊறவைப்பதால் மாவு சீக்கிரம் புளித்துவிடும், அத்துடன் உப்பு சேர்த்து வைத்தால் மிகவும் புளிப்பாக இருக்கும். எனவே, தோசை வார்க்கும் போது உப்புச் சேர்த்தால் போதுமானது.

Comments

Popular posts from this blog

தனியா சட்னி

அவல் தோசை

தக்காளி இட்லி