லாலிபாப் இட்லி
தேவையானவை
- எண்ணெய் - தேவையான அளவு.
- லாலிபாப் இட்லி செய்வது எப்படி
- பல் குத்தும் குச்சிகள் - தேவைக்கேற்ப (பெரிய கடைகளில் கிடைக்கும்).
- கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு,முந்திரி,
- துவரம் பருப்பு -100 கிராம்,
- வத்தல் மிளகாய் -4,
- முளைகட்டிய பாசிப்பயறு-100 கிராம்,,
- சீரகம், வெந்தயம் - தலா 1 டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு -100 கிராம்,
- கடலைப் பருப்பு -100 கிராம்,
- இட்லி அரிசி-200 கிராம்,
செய்முறை :
Step 1.
முதலில் அரிசி, பருப்பு வகைகளை வெந்தயம் சேர்த்து 6 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு சற்று கரகரப்பாக அரைத்து, உப்பு சேர்த்து 4 மணி நேரம் புளிக்கவிடவும்
Step 2.
. சிறிது எண்ணெயில் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைச் சேர்த்து, மாவில் கலந்து, நெய் தடவிய குட்டிக்குட்டி கப்புகளில் மாவை ஊற்றி, ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.
Step 3.
பல் குத்தும் குச்சியில் ஒவ்வொரு இட்லியாகச் செருகி, சிவப்பு மற்றும் பச்சை சட்னியுடன் பரிமாறவும். இப்போது சுவையான லாலிபாப் இட்லிரெடி.!

Comments
Post a Comment