தினை புட்டு


தேவையானவை
  •  தினை மாவு - ஒரு கப்
  •  துருவிய தேங்காய் - அரை கப்
  •  ஏலக்காய் - 2
  •  வெல்லம் - 100 கிராம்
  •  எள் - 2 தேக்கரண்டி
  •  தண்ணீர் - கால் டம்ளர்


செய்முறை :

Step 1.
முதலில் தினை மாவை கட்டிகளின்றி உதிர்த்து வைக்கவும். பின் கால் டம்ளர் தண்ணீரில் தேவைக்கேற்ப‌ உப்பு சேர்த்து கலந்து மாவில் தெளித்து நன்கு கலக்கவும்.

Step 2.
பிறகு இதை இட்லி தட்டில் பரப்பி வைத்து மேலே ஈரத்துணி போர்த்தி மூடி போட்டு வேக‌ விடவும். வெந்த பிறகு இதனுடன் துருவிய‌ வெல்லம், துருவிய‌ தேங்காய், ஏலம், எள் சேர்த்து நன்கு கிளறி வைக்கவும்.

Step 3.
சுவையான‌ சத்தான‌ தினை புட்டு தயார்.

Comments

Popular posts from this blog

தனியா சட்னி

அவல் தோசை

தக்காளி இட்லி