ராகி இட்லி
தேவையானவை
- கேழ்வரகு - 1 கப்
- புழுங்கல் அரிசி - 1/2 கப்
- உளுத்தம் பருப்பு - 1/4 கப்
செய்முறை :
Step 1.
முதலில் ராகியையும் அரிசியையும் தனித்தனியே ஊற வைத்து , உளுந்தையும் தனியே ஊற வைக்கவும்.
Step 2.
அரைக்கும் போது , உளுந்தை முதலில் போட்டு, அது நன்கு அரைபட்டதும், ராகி, அரிசி இரண்டையும் போட்டு , சற்று கொரகொரவென அரைக்கவும். உப்பு சேர்த்து , கரைத்து, 5 அல்லது 6 மணி நேரம் புளிக்க விடவும்.
Step 3.
பிறகு அதை இட்லிகளாக வார்த்து சாப்பிடவும் .

Comments
Post a Comment