பச்சரிசி ஆப்பம்




தேவையானவை
  •  பச்சரிசி - 2 கப்
  •  சர்க்கரை - 2 மேஜைக்கரண்டி
  •  தேங்காய் துருவல் - 1 கப்
  •  சோடா உப்பு - 1/2 தேக்கரண்டி
  •  நீர் , எண்ணெய், உப்பு - தேவையான அள



செய்முறை :

பச்சரிசியை நன்கு சுத்தம் செய்யது அதை4-6 மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

Step 2.
பின்பு அதனை மிக்சியில் போடவும் அதனுடன் தேங்காய் தேவையான அளவு நீர் சேர்த்து மென்மையாக அரைத்து அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி இரவு முழுவதும் புளிக்க வைக்கவும்.

Step 3.
புளித்த பின்பு மாவ்வுடன் சர்க்கரை, உப்பு, சோடா உப்பு சேர்க்கவும். நன்கு கலக்கவும், நீர் சேர்க்கவும். இப்போது ஆப்பத்திற்கு மாவு தயார்.

Step 4.
நான் ஸ்டிக் ஆப்ப சட்டியை எடுத்து அடுப்பில் வைக்கவும். பின்பு அதில் எண்ணெய் தடவவும். பின்பு ஒரு கரண்டி மாவை எடுத்து சட்டியில் விட்டு அதனை பரப்பி வைக்கவும்.

Step 5.
ஒரு பாத்திரத்தால் மூடி வைத்து சில நிமிடங்கள் வேக வைக்கவும். பின்பு அதனை எடுக்கவும். சுவையான ஆப்பம் தயார்.

Comments

Popular posts from this blog

தனியா சட்னி

அவல் தோசை

தக்காளி இட்லி