புதினா தக்காளி சட்னி


தேவையானவை
  •  தக்காளி – 2
  •  காய்ந்த மிளகாய் - 7 (அல்லது தேவைக்கேற்ப)
  •  புதினா - கால் கப்
  •  பெரிய வெங்காயம் – ஒன்று
  •  இஞ்சி - சிறிய துண்டு
  •  எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
  •  உப்பு – தேவைக்கேற்ப


செய்முறை :
Step 1.
முதலில் தக்காளி, வெங்காயத்தை நறுக்கவும்.பின் வாணலியில் எண்ணெய் சூடான பின் புதினா, காய்ந்த மிளகாய், தக்காளி, இஞ்சி, வெங்காயத்தை வதக்கவும்.

Step 2.
பின் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். விருப்பப்பட்டால், நல்லெண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சேர்க்கலாம் சுவையான புதினா தக்காளி சட்னி தயார்

Comments

Popular posts from this blog

தனியா சட்னி

அவல் தோசை

தக்காளி இட்லி