சப்பாத்தி புட்டு
தேவையானவை
- சப்பாத்தி- 2
- சர்க்கரை- 1 1/2மேசைக்கரண்டி
- நெய்- 1தேக்கரண்டி
- தேங்காய் துருவல்- 1மேசைக்கரண்டி
செய்முறை :
Step 1.
முதலில் சப்பாத்தியை மிக்சியில் இட்டு பொடிக்கவும்.சர்க்கரை, நெய் தேங்காய் துருவல் கலந்து மீண்டும் ஒரு முறை சுற்றி எடுத்தால் சப்பாத்தி புட்டு தயார்.விருப்பப்பட்டால் 1 ஏலக்காயும் சேர்த்து பொடிக்கலாம்.பரிமாறவும்

Comments
Post a Comment