ஆனியன் ஊத்தப்பம்



தேவையானவை
  •  வெங்காயம் – 1/4 கிலோ
  •  இட்லி மாவு – 2 கப்
  •  பச்சை மிளகாய், கருவேப்பிலை
  •  நெய் , உப்பு – தேவையான அளவு.


செய்முறை : 

Step 1.
முதலில் வெங்காயம் தயார் செய்து கொள்ளவும். தோசைக்கல்லில் மாவைக் குட்டி ஊத்தப்பங்களாகப் போட்டு வெங்காயம் கலவை சேர்த்து நெய் ஊற்றி மூடி வைத்து வேகவைக்கவும்.

Step 2.
திருப்பிப் போட்டுப் பொன்னிறமாக வேகவைத்து சூட்டோடு ஒரு டீஸ்பூன் அமுல் பட்டர் போட்டுப் பரிமாறவும்.

Comments

Popular posts from this blog

தனியா சட்னி

அவல் தோசை

தக்காளி இட்லி