நூடுல்ஸ் உப்புமா
தேவையானவை
- நூடுல்ஸ் - 1 கப்
- தண்ணீர்- 2 கப்
- வெங்காயம் – 1
- கடுகு,சீரகம் – சிறிது
- கருவேப்பிலை- சிறிது
- உப்பு
- விரும்பினால்-கேரட்,குடைமிளகாய்
- உருளைக்கிழங்கு
செய்முறை :
Step 1.
முதலில் நூடுல்ஸ் நன்றாக எப்போதும் போல வேகவிடவும். அதன் பின் சட்டியை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணை விடுங்க
Step 2.
இதில் வெட்டிய வெங்காயம் கறிவேப்பிலை, கடுகு ,பெருஞ்சீரகம், செத்தல் போட்டு வதக்குங்க. வதங்கியதும் விரும்பினால் கேரட் உருளைக்கிழங்கு, குடைமிளகாய் பொரித்து போடலாம், எல்லாம் வதங்கியதும் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்
Step 3.
நன்றாக கொத்தித்ததும் தேவையான அளவு உப்பு போடவும். பின் வறுத்து அந்த நூடுல்சை போட்டு கிளறவும். சிறிது நேரம் கழித்து பரிமாறவும்..

Comments
Post a Comment