வெஜ் பாஸ்தா



தேவையானவை

  •  மக்ரோனி - ஒரு கப்
  •  தக்காளி - 3
  •  கொத்தமல்லி - கால் கப்
  •  பச்சை மிளகாய் - 2
  •  சீரகம் - அரை தேக்கரண்டி
  •  இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
  •  வெங்காயம் - 2
  •  பட்டாணி, கேரட், பீன்ஸ், குடைமிளகாய், கோஸ், வெங்காய தாள் - 1 1/2 கப்
  •  டொமேட்டோ சாஸ் - அரை கப்
  •  வினிகர் - 2 தேக்கரண்டி
  •  சோயா சாஸ் - 3 தேக்கரண்டி
  • உணவு செய்முறை : வெஜ் பா



செய்முறை :

Step 1.
முதலில் வாணலியில் எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து வதக்கவும். பின்னர் வெங்காயம் சேர்த்து சிவக்க வதக்கவும்

Step 2.
அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறி பின் தக்காளி, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும். பின்னர் எல்லா காய்கறிகளையும் சேர்த்து தேவைக்கு மட்டும் உப்பு சேர்த்து வதக்கவும்.

Step 3.
பின் வினிகர், சோயா சாஸ் சேர்த்து வதக்கியதும் மக்ரோனியை சேர்த்து ஒரு சேர கிளறவும். அடுப்பை அணைத்து விட்டு தக்காளி சாஸை சேர்த்து கிளறி விடவும்..

Comments

Popular posts from this blog

தனியா சட்னி

அவல் தோசை

தக்காளி இட்லி