மசாலா ஆப்பம்


தேவையானவை

  •  ஆப்ப மாவு – 2 கப்
  •  எண்ணெய் – தேய்க்க
  •  அரைக்க வேண்டியவை
  •  துருவிய தேங்காய் – 2 மேசைக்கரண்டி
  •  சோம்பு/பெருஞ்சீரகம் – 1/4 தேக்கரண்டி
  •  பச்சை மிளகாய் – 1
  •  வெங்காயம் – 1/2 நடுத்தர அளவு
  •  மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி


செய்முறை :

Step 1.
முதலில் மேலே கொடுப்பட்டுள்ள பொருட்களை சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.அதை ஆப்ப மாவுடன் சேர்க்கவும்.

Step 2.
ஒரு தவாவை சூடாக்கவும். அதன் பின்பு ஒரு பெரிய கரண்டியில் மாவை எடுத்து தவாவில் ஊற்றவும்.

Step 3.
சுற்றிலும் எண்ணெய் ஊற்றி மூடி வைத்து வேக வைக்கவும்.

Step 4.
சில நிமிடங்கள் கழித்து திருப்பவும். பிறகு மீண்டும் 1-2 நிமிடங்கள் வேக வைக்கவும்.தவாவில் இருந்து எடுக்கவும்.


Comments

Popular posts from this blog

தனியா சட்னி

அவல் தோசை

தக்காளி இட்லி