மினி காரப்பொடி இட்லி



தேவையானவை

  •  இட்லி மாவு - 2 கப்
  •  இட்லி மிளகாய்ப் பொடி - 2 டேபிள்ஸ்பூன்
  •  கறிவேப்பிலை - சிறிது
  •  எலுமிச்சம்பழச் சாறு (விருப்பப்பட்டால்) - ஒரு டேபிள்ஸ்பூன்


செய்முறை :

Step 1.
முதலில்இட்லி மாவை மினி இட்லி தட்டில் ஊற்றி, சிறு சிறு இட்லிகளாக ஊற்றி வேக வைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, பூண்டு போட்டு தாளித்த பின் அதில் இட்லி மிளகாய்ப் பொடியையும் சேர்த்து அடுப்பை அணைத்துவிடுங்கள்

Step 2.
பிறகு, இந்தக் கலவையில் இட்லிகளைப் போட்டு, கறிவேப்பிலை, எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து நன்கு கிளறி இறக்கி பரிமாறுங்கள்.சுவையான மினி பொடி இட்லி ரெடி

Comments

Popular posts from this blog

தனியா சட்னி

அவல் தோசை

தக்காளி இட்லி