ஸ்வீட் இடியப்பம்



தேவையானவை
  •  அரிசி மாவு - 3 கப்
  •  தேங்காய் - 1/2 மூடி
  •  சர்க்கரை - 200 கிராம்
  •  நெய் - 25 கிராம்
  •  ஏலம்,பட்டை,முந்திரி, - 5
  •  உப்பு - சிறிது


செய்முறை :

Step 1.
முதலில் ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும் ,

Step 2.
மாவுடன் கொஞ்சம் உப்பு சேர்த்து மற்றொரு பாத்திரத்தில் , கொதிக்கும் நீரை எடுத்து மாவில் கொஞ்சமாக ஊற்றவும்.

Step 3.
பின்பு கிளறவும் , பிறகு இடியப்ப அச்சில் வைத்து பிழியவும் , பிறகு தேங்காய்,முந்தரி,ஏலம்,பட்டை சேர்த்து கடாயில் நன்கு சிவந்ததும் இடியப்பத்தை நன்கு கிளறவும் பின்பு சுவையான ஸ்வீட் இடியப்பம் ரெடி ..


Comments

Popular posts from this blog

தனியா சட்னி

அவல் தோசை

தக்காளி இட்லி